ஆட்சியர் பாராட்டு

img

பளு தூக்கும் போட்டி: பதக்கம் வென்ற வீராங்கனைகளுக்கு ஆட்சியர் பாராட்டு

தேசிய பளு தூக்கும் போட்டியில் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் மொத்தம் 4 தங்கம், 3 வெள்ளி, 3 வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளனர்.